விடுதலை பட நாயகியை மாடர்ன் உடையில் பார்த்திருக்கின்றீர்களா ? ஏ.ஆர் ரஹ்மானின் மருமகள் தானாம்

0
301

விடுதலை பட நடிகை மார்டன் ஆடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் யாருடைய சகோதரி தெரியுமா?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “விடுதலை” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக  அறிமுகமாகியவர் தான் பவானி ஸ்ரீ.

இவர் சினிமாவிற்கு வரும் முன்னரே ஒரு மாடலாக இருந்து வருகிறார்.

விடுதலை பட நாயகி மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க? ஏஆர் ரஹ்மானின் மருமகள் தானாம் | Viduthalai Movie Bhavani Sri Morton Photos

மேலும் நடிகை பவானி ஸ்ரீ நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகளும் ஆவார்.

இவரை சுற்றியுள்ளவர்கள் சினிமாவில் இருந்த காரணத்தினால் இவரும் சினிமாவிற்குள் வர வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

விடுதலை பட நாயகி மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க? ஏஆர் ரஹ்மானின் மருமகள் தானாம் | Viduthalai Movie Bhavani Sri Morton Photos

தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

மார்டன் ஆடையில் கொள்ளை அழகு

இந்த நிலையில், நடிகை பவானி ஸ்ரீ அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.

இவர் மார்டன் ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது, வியப்பாகவும் விடுதலை படத்தில் நடித்துள்ளது இவரா? எனவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

விடுதலை பட நாயகி மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க? ஏஆர் ரஹ்மானின் மருமகள் தானாம் | Viduthalai Movie Bhavani Sri Morton Photos

அந்த வகையில் மாடலாக இருக்கும் நடிகை பவானி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், பாவானி இவ்வளவு அழகாக இருப்பாங்களா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.  GalleryGallery