கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்த இளம் பெண்!

0
128

புத்தளத்தில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுலு ஓய பிரதேசத்தை சேர்ந்த இளம் வைத்தியர் ஒருவரே இவ்வாறு ரயிலில் மோதுண்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.

கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்த இளம் பெண்! இலங்கையில் பெரும் சோகம் | Woman Took Her Own Life Writing Letter Sri Lanka

குறித்த பெண் இறப்பதற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

“அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் இங்கிருந்து செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளம் பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.