100 ரூபாவால் குறையப்போகும் எரிபொருள் விலை; இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம்

0
299

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலைய குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருளின் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரம்

100 ரூபாவால் குறையப்போகும் எரிபொருள் விலை..! | Decision To Reduce Fuel Price By Rs 100

2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் மாத்திரமே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் மின்சாரச் சட்டமூலம் 06 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் இதனை தெரிவித்திருந்தார்.