கொழும்பில் திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள்!

0
396

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அதிக வரிச்சுமையை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் குவிந்த பல்கலைக்கழக மாணவர்கள்! (Video) | Protest Today By University Students Union