யாழ். நல்லூர் சுந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட திருமஞ்ச உற்சவம்!

0
328

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. தைப்பூச நாளான நேற்றைய தினம் (05-02-2023) முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றது.

இந்த நிலையில் நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.