பூரி கட்டையுடன் ஏழை பெண் பாடிய பாடல்! பிரபல நடிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி (வைரல் வீடியோ)

0
102

ஏழை பெண் ஒருவர் கையில் சப்பாத்தி மாவை பிசைந்துகொண்டு பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று சமூகவலைத்தளங்களில் சாதாரணமாக செய்யும் சிறிய செயல் கூட பயங்கரமாக வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.

இங்கு ஏழை பெண் ஒருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது, மிக அருமையாக பாடல் பாடியுள்ளார்.

இவர் பாடிய காணொளி டுவிட்டரில் வைரலாகியதையடுத்து, பிரபல நடிகர் சோனு சூட் குறித்த பெண்ணின் போன் நம்பரைக் கேட்டுள்ளார். குறித்த வைரல் காணொளி இதோ