தமிழ் படத்தில் நடித்த நடிகை முதல் பிரித்தானிய பெண் வரை! கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ காதலிகள் பட்டியல்

0
412

கால்பந்து உலகின் ஜாம்பவானாக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்கிறார்.

அவர் சிறந்த கால்பந்து வீரர் மட்டுமல்ல! உலகின் மிக அழகான கால்பந்து வீரர்களில் ஒருவரும் கூட.

ரொனால்டோ கடந்த 2016ல் இருந்து Georgina Rodriguez என்ற பெண்ணை காதலித்து வரும் நிலையில் அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளது.

Jordana Jardel

தொழில்முறை கால்பந்து வீரராக ரொனால்டோ மாறியவுடன் அவரின் முதல் காதலியாக Jordana Jardel தான் இருந்தார். பிரேசில் மொடலான அவரும், ரொனால்டோவும் கடந்த 2003 காலக்கட்டத்தில் காதலித்து பின் பிரிந்தனர்.

தமிழ் படத்தில் நடித்த நடிகை முதல் பிரித்தானிய பெண் வரை! கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ காதலிகள் பட்டியல் | Cristiano Ronaldo Girlfriends Dating Relationship

Merche Romero

போர்ச்சுகல் மொடலும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான Mercheவும் ரொனால்டோவும் கடந்த 2005 ஜனவரியில் இருந்து 2006 செப்டம்பர் வரையில் டேட்டிங் சென்றனர்.

தமிழ் படத்தில் நடித்த நடிகை முதல் பிரித்தானிய பெண் வரை! கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ காதலிகள் பட்டியல் | Cristiano Ronaldo Girlfriends Dating Relationship
தமிழ் படத்தில் நடித்த நடிகை முதல் பிரித்தானிய பெண் வரை! கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ காதலிகள் பட்டியல் | Cristiano Ronaldo Girlfriends Dating Relationship

Gemma Atkinson

பிரித்தானிய பெண்ணான Gemmaவுடன் கடந்த 2007ல் ரொனால்டோ சில மாதங்கள் டேட்டிங் சென்றார், பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

தமிழ் படத்தில் நடித்த நடிகை முதல் பிரித்தானிய பெண் வரை! கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ காதலிகள் பட்டியல் | Cristiano Ronaldo Girlfriends Dating Relationship

Irina Shayk

ரொனால்டோவுக்கும், Irina-வுக்கும் கடந்த 2010ல் காதல் ஏற்பட்ட நிலையில் ஐந்து ஆண்டுகள் ஒன்றாக இருந்துவிட்டு 2015ல் பிரிந்தனர். 

Lucia Villalon

ஸ்பெயின் நாட்டு தொலைக்காட்சி தொகுப்பாளரான Lucia வுடன் கடந்த 2015ல் ரொனால்டோ தொடர்பில் இருந்தார்.

தமிழ் படத்தில் நடித்த நடிகை முதல் பிரித்தானிய பெண் வரை! கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ காதலிகள் பட்டியல் | Cristiano Ronaldo Girlfriends Dating Relationship

Bipasha Basu

இந்திய நடிகையான பிபாசா பாசு, தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரும், ரொனால்டோவும் கடந்த 2007ல் டேட்டிங் சென்றதாக ஒரு கிசுகிசு பரவியது.