ஒருவரது உடல் எடை, மரபணு மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்து பெண்களின் மார்பக அளவு வேறுபடும், மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமென பெண்கள் பலரும் ஒருசில முறைகளை கையாள்கிறார்கள்.
ஆனால் இயற்கையான முறையில் மார்பகங்களை பெரிதாக்க முடியும், ஒருசிலரோ மார்பகங்கள் பெரிதாக தெரியவேண்டும் என்பதற்காக Padded Bras பயன்படுத்துகிறார்கள், இதனால் ஆபத்துகளே அதிகம்.
அந்த இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் ரத்த ஓட்டமும் இல்லாமல் போகும் போது பெரிய தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.
இதுபற்றி மருத்துவர் அளித்துள்ள தெளிவான விளக்கம்,