யாழில் 18 வயது வாலிபருடன் சிக்கிய 25 வயது யுவதி

0
244

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய ஆண் ஒருவரும் 25 வயதுடைய பெண் ஒருவரும் 400 (40 காட்) போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் 18 வயது வாலிபருடன் சிக்கிய 25 வயது யுவதி | 25 Year Old Girl An 18 Year Old Boy Arrest Jaffna

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.