கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தை ஓட்டும் வீரப் பெண்!

0
362

இன்றைய உலகில் பெண்கள் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு அதிவேகப் பாதையில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் இலங்கைப் பெண் குறித்து சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

இவர் தனது கடின உழைப்பினால் சாதிக்கவேண்டும் என்ற நோக்கோடு பயணிக்கும் சிங்கப்பெண்ணாக காணப்படுகின்றார்.

இவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.