சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது நானே; டயானா கமகே

0
90

கட்சியைக் கொடுத்து சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்கியவர் தாமே  என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இவ்வாறு கூறினார்.

அதோடு எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என டயானா கமகே கூறினார்.

நான் இல்லாவிட்டால் சஜித்திற்கு எதிர்கட்சித்தலைவர் பதவி கிடைத்திருக்காது! | I Am The One Who Made Sajith The Leader

“அந்த கண்ணாடி வீட்டை அழிக்க நான் கல்லை அடிக்க விரும்புகிறேன்,” என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நான் இல்லாவிட்டால் சஜித்திற்கு எதிர்கட்சித்தலைவர் பதவி கிடைத்திருக்காது! | I Am The One Who Made Sajith The Leader

வரவு செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே டயானா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.