விஜய்யின் பாடலுக்கு அப்படியொரு குத்தாட்டம் போட்ட தமன்னா.. வீடியோ எடுத்த ரசிகர்கள்

0
271

தமன்னா

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் ஆக்ஷன். இப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்திற்கு பின் தெலுங்கில் பிசியாக நடித்து வந்த தமன்னா, தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.

விஜய் பாடலுக்கு அப்படியொரு குத்தாட்டம் போட்ட தமன்னா.. வீடியோ எடுத்த ரசிகர்கள் | Tamanna Dance For Vijay Vaththi Coming Song

ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அப்படியொரு குத்தாட்டம்

இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தட்டம் போட்டுள்ளார். அதனை சுற்றி இருந்த ரசிகர்கள் பலரும் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…