அவரை நம்பியது என் தவறு… புலம்பிய நயன்தாரா

0
252

நயன்தாரா

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் வரும் படங்கள் இரு ஹீரோக்கு நிகராக கூட்டம் வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் முருகதாஸ் தன்னுடைய காட்சிகள் பலவற்றை கட் செய்து விட்டதாக நயன்தாரா அந்த சமயத்திக் புலம்பி தள்ளியுள்ளார்.

அவரை நம்பியது என் தவறு, புலம்பிய நயன்தாரா | Nayanthara Murugadoss Fight

அதோடு அவரை நம்பி நடிக்கப்போனது என் தவறு தான் என்றும் கூறியுள்ளார். பின் பல வருட சண்டைக்கு பிறகு இருவரும் சமாதானம் ஆகி தான் தர்பார் படத்தில் இணைந்தார்களாம்.