நடிகர் சிவகுமார் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்; சூர்யா,ஜோதிகா,கார்த்தியின் வைரல் வீடியோ!

0
550

நடிகர் சிவகுமார் வீட்டில் ராதிகா தீபாவளியை கொண்டாடி உள்ளார்.

இது குறித்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

சிவகுமாரின் வீட்டில் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோருடன் தீபாவளி கொண்டாடிய ராதிகா, அதன்பிறகு சிவகுமார் குடும்பத்தினருடன் நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

சூர்யா மகளின் வேறலெவல் டான்ஸ்

அதில் சூர்யாவின் மகளும் நடனமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.