சூர்யாவை அவமானப்படுத்தி விட்டு சமாளித்த கரீனா கபூர்!

0
482

சூர்யா

இன்று இந்திய அளவில் கொண்டாடப்படும் நடிகர் சூர்யா. அவர் கடைசியாக நடித்தது எதற்கும் துணிந்தவன் திரைப்படம். படம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

கரீனா கபூர்

இந்நிலையில் அஞ்சான் படத்தில் கரீனா கபூர் நடனமான அனுகியதாகவும் அதற்கு அவர் சூர்யாவை யார் என்று தெரியாது என கூறியதாக கூறப்பட்டது.

சூர்யாவை அவமானப்படுத்தி விட்டு சமாளித்த கரீனா கபூர் | Kareena Kapoor About Suriya

அதுக்குறித்து சமீபத்தில் கரீனா கபூர் பேசுகையில், நான் சூர்யாவை பார்த்தது இல்லை. அதனால் தான் அவரை தெரியாது என்றேன். ஆனால், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு தெரியாது என்று சமாளித்துள்ளார்.