யாழில் அதிகாலை 3 மணிக்கு கொள்ளை; வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி(Photos)

0
645

யாழ்.சாவகச்சோி – மீசாலை ஐயா கடை சந்தியில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

மூர்க்கத்தனமான தாக்குதல்

நேற்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முன் கதவினை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் மூதாட்டியின் கன்னத்தில் அறைந்ததுடன் வீட்டிலிருந்த பத்தரை பவுண் நகை மற்றும் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற சம்பவம்! வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி(Photos) | The Early Morning Incident Jaffna
யாழில் அதிகாலையில் இடம்பெற்ற சம்பவம்! வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி(Photos) | The Early Morning Incident Jaffna

முகமூடி மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் மேற்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது. 

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற சம்பவம்! வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி(Photos) | The Early Morning Incident Jaffna