மறைந்து போக போகும் பசுபிக் கடல்! புதிய கண்டங்கள் உருவாகும் வாய்ப்பு

0
382

அடுத்த 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளில் பசுபிக் கடல் மறைந்து போகும் என்றும் ஆசிய கண்டம் அமெரிக்க கண்டத்துடன் மோதி புதிய அமேசியா கண்டம் உருவாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு 600 மில்லியன் வருடங்களுக்கும் கண்டங்கள் இடம்பெயர்வு நடக்கும். தற்போது உள்ள கண்டங்கள் உருவாக்கி 300 மில்லியன் வருடங்கள் கிட்ட ஆகிவிட்டது.

எனவே அடுத்த 200-300 மில்லியன் வருடங்களில் புதிய கண்டங்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய கண்டங்கள் உருவாகும் வாய்ப்பு!விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல் | Formation Of New Continents Published Information
புதிய கண்டங்கள் உருவாகும் வாய்ப்பு!விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல் | Formation Of New Continents Published Information

அப்போது பசிபிக் கடல், கரிபியன் கடல் இரண்டும் காணாமல் போகும் வாய்ப்புகள் உள்ளன என்று இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கண்டம் ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் ஆசியாவை நோக்கி 7 செ.மீட்ட நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக இந்த மாற்றங்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.