யாழ் மீனவரின் வலையில் சிக்கிய 14 சுறா மீன்கள்!

0
565

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடலில் இன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதாவது மீனவரின் வலையில் 14 சுறா மீன்கள் சிக்கியுள்ளன.

இதன் பெறுமதி பல இலட்சங்கள் என தெரிய வருகிறது.

இந்த நிலையில் குறித்த சுறாக்களை பார்ப்பதற்கு பலர் கடல் கரைக்கு சென்று வருகின்றனர்.