இன்று நள்ளிரவு அமுலாகும் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்!

0
718

லிட்ரோ எரிவாயு தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் | New Prices Of Litro Gas

புதிய விலைகள்

12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ 271 குறைக்கப்பட்டுள்ளது. 271 புதிய விலை: ரூ. 4280

5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ 107 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை: ரூ. 1720

2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ 48 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை: ரூ. 800