உக்ரைனுக்கு வாரி வாரிக் கொடுக்கும் அமெரிக்கா!

0
123

உக்ரைனுக்கு கூடுதலாக 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் ஹிமார்ஸ் எனப்படும் அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி வெடிபொருட்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இந்த தொகுப்பில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உக்ரைனுக்கு வாரி வாரிக் கொடுக்கும் பிரபல நாடு! | A Famous Country That Gives Ukraine A Lot

இதன்போது போர் தொடங்கியதில் இருந்து சுமார் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் உக்ரைனுக்கு உதவிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.