உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர்கள் உதவி! அமெரிக்க அறிவிப்பு

0
379

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6வது மாதம் தொடங்க உள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யா துருப்புக்களின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டொலர் உதவி! பிரபல நாடு அறிவிப்பு | Another3 Billion Dollars In Aid To Ukraine Us

இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த உதவி டிரோன்கள், ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களுக்கான ஒப்பந்தங்களுக்கு நிதியளிக்கும்.

உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டொலர் உதவி! பிரபல நாடு அறிவிப்பு | Another3 Billion Dollars In Aid To Ukraine Us

கடந்த ஆண்டு (2021) ஓகஸ்ட் முதல் இதுவரை உக்ரைனுக்கு 15க்கு மேற்பட்ட ராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.