இலங்கைக்கு பெருமை சேர்த்த 18 வயது வீராங்கனை!

0
141

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 18 வயதான மல்யுத்த வீராங்கனை நேத்மி அஹின்சா பெர்னாண்டோ (Nethmi Ahinsa Fernando) இலங்கைக்கு 4வது பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார். 

பெண்களுக்கான 57KG வெண்கலப் பதக்கப் போட்டியில் முன்னாள் காமன்வெல்த் ரன்னர் அப் ஆஸ்திரேலியாவின் ஐரீன் சிமியோனிடிஸை (10-0) தோற்கடித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.