காலையில் எம்.பி; மாலையில் அமைச்சர்!

0
311

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமானது.

இதனையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட வஜிர அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

காலையில் எம்.பி;  மாலையில் அமைச்சர்! | Mp In The Morning Minister In The Evening

இதனையடுத்து, இன்று பிற்பகல் அவர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.