நிமல் சிறிபால டி சில்வாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் கோட்டாபய

0
256

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகள் நிறைவடையும் வரை தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.