இலங்கையில் நாளை மூடப்படுகின்றது பாடசாலைகள்!

0
243

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சு மேலும்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  

அதன்படி நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.