அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை!

0
328

வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது குறித்த விசேட வர்த்தமானியொன்று நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 210 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என வெளியான குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.