கோட்டா கோ கமவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டம்!

0
242

அரசாங்கத்திற்கு எதிரான தன்னார்வப் போராட்டங்கள் நேற்று 50வது நாளைக் கடந்துள்ளது, ஏப்ரல் 9 ஆம் திகதி அரசாங்கத்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் முன்பு அரசாங்கத்திற்கெதிரான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .

குறித்த தன்னார்வ போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், போராட்டம் நடந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கோட்டகோகமாவில் இன்று கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. திருடப்பட்ட பணத்தைத் திருப்பித் தரக் கோரி கையெழுத்துப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் கையெழுத்து பதிவு செய்து ஆதரவு தெரிவித்தனர்.

கோட்டா கோ கமவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டம்

கோட்டா கோ கமவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டம்