ஏப்ரல் மாதத்தில் உயர்வடைந்த பணவீக்கம்

0
618

இலங்கையின் பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக உயர்வடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய 2022 மார்ச் 21.5% ஆக இருந்த பணவீக்கம் 2022 ஏப்ரலில் 33.8% ஆக அதிகரித்துள்ளது.