உலக சந்தையில் அதிகரித்த மசகு எண்ணெய்யின் விலை!

0
422

  உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி brent தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 112.50 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் , ரஷ்யாவிடம் மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது.

இதன் காரணமாக எண்ணெய் விலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.