புதிய பிரதமருடன் இடைக்கால அரசை அமைக்க தயார்!

0
33

புதிய பிரதமருடன் கூடிய இடைக்கால அரசை அமைப்பதற்கு அரச தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாகினும் நான் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.