இலங்கையை உலுக்கிய கோரம்!! நீதியைத் தேடி மூன்றாம் ஆண்டில்…

0
39

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும், இன்று வரை அவர்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளில், கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் இரு தேவாலயங்கள் உட்பட பிரபல நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையால், உரிய தரப்பினரால் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை செவிசாய்க்கப்படவில்லை.