உக்ரைனில் ராணுவ சட்டம் நீட்டிப்பு!

0
494

பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நாளில் இருந்து உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த ராணுவ சட்டம் வரும் 25 ஆம் திகதி முவுக்கு வரவிருந்த நிலையில், தற்போது அது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ சட்டத்தை நீட்டிப்பதற்காக சட்ட மசோதாவை உக்ரைன் நாடாளுமன்றத்தில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி  (Volodymyr Zelenskyy) தாக்கல் செய்துள்ளார்.

எனினும் அதில் என்ன கூறப்பட்டுள்ளது, எந்த நாள் வரையில் ராணுவ சட்டம் நீட்டிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.