பானைக்குள் பரிதவிக்கும் பூனை…. குறும்புகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!

0
576

பரபரப்பான சூழலில் இணையத்தில் நாம் காணும் சில சம்பவங்கள் மனதை இதமாக்குவதாய் அமைந்திருக்கிறது.

குழந்தைகளின் குறும்புகள் போல பூனைகளின் குறும்புகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

அவை எதேச்சையாக செய்யும் செயல்கள் கூட பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறது.

தற்போது வைரலாகி வரும் ஒரு விடீயோவில் பூனை ஒன்று கண்ணாடி பானைக்குள் தவறி விழுந்து வெளியேற முயற்சிக்கும் காட்சி ஒன்று சிரிப்பை வரவைக்கிறது.