Sri Lanka News முன்னாள் நிதி அமைச்சர் பசில் கொவிட் தொற்று உறுதி By Kowsi - 15/04/2022 0 42 Facebook Twitter Pinterest WhatsApp முன்னாள் நிதி அமைச்சர் பெசில் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.