தைப்பூச நாளில் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

0
425

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வரு

கிறது.

இந்த வாரம் சரிவுடன் தொடங்கம் விலை இன்று

 

சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.36,976க்கு விற்பனை செய்யப்படுகிற

 

து. கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.4,622க்கு விற்பனையாகிறது.

அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.