வாக்குமூலம் வழங்கினார் ஷானி அபேசேகர

0
573

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஸ்கைப் தொழிநுட்பத்தின் ஊடாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.