பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிரடியாக எரிபொருட்களின் விலைகளை குறைத்திருந்தமை அறிந்ததே. IOC Reduces Fuel Prices Sri Lanka Tamil News
இந்நிலையில் ஐ.ஓ.சி. நிறுவனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளது.
இந்த வகையில், 92 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 2.00 ரூபாவினாலும், குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டீசல் ஒரு லீட்டரின் விலை 11.00 ரூபாவினாலும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!