நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் முக்கிய முடிவுகளை எட்டும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை சந்தித்து பேசியுள்ளார். Ranil Meets Gotabaya Rajapaksa Sri Lanka Tamil News
அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் நெருக்டிக்கான தீர்வுகளும் ஆராயப்பட்டதாக அறிய முடிகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின்போரில் முன்னெடுக்கப்பட்ட இந்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!