சீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு

0
595
5.1 magnitude earthquake China

சீனாவின் சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். 5.1 magnitude earthquake China

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

tags :- 5.1 magnitude earthquake China

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்