நாட்டின் அரசியல் நிலை தொடர்பில் ஜனாதிபதி இன்று உரையாற்றுவார்!

0
814

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின் நாளை திங்கட்கிழமை புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Maithripala Sirisena Speech Today Sri Lanka Tamil News

அதேவேளை நாட்டில் நிலவும் குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி தெளிவிடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் தெளிவுபடுத்தல் உரை இன்று இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites