கொலை சதியில் பொன்சேகாவுக்கு தொடர்பு! மைத்திரி தெரிவித்த உண்மை!

0
122

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல முக்கிய தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீடப்பட்ட கொலை சதியில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Sarath Fonseka conspiracy Truth Sri Lanka Tamil News

இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த உண்மை தெரிய வந்தது எனவும் ஆனால் அரசியல் காரணங்களை வைத்து அதனை வெளியிடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று இரவு சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites