நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றிருந்தமை அறிந்ததே. Mahinda New Prime Minister Gazette Sri Lanka Tamil News
இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில் ஜனாதிபதி தனது அதிகாரம் மூலம் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் ரணில் தரப்பின் நிலைப்பாடு எதுவும் வெளியிடப்பவில்லை.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!