அறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3

0
1117
xiaomi Mi-MIX 3 announced china

சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. xiaomi Mi-MIX 3 announced china,tamil mobile news,smartphone news in tamil,today smartphone news updates

புதிய Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், கூகுள் ஏ.ஆர். கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டன்ட், பிரத்யேக ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi மிக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:5:9 டிஸ்ப்ளே
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்.பி. 26 எம்.எம். வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6″ சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576,
– 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, OV02A10 சென்சார்
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி
– 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவிக் சார்ஜ் 4.0, ஃபாஸ்ட் சார்ஜிங்
– 10W Qi வயர்லெஸ் சார்ஜிங்

xiaomi Mi-MIX 3 announced china

Tamil News Group websites

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news