10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா?

0
662
pakistan cricket board congrats india captain virat kohlis effort

கோலி 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 157* ரன்கள் அடித்து அசத்தியதோடு, ஒருநாள் அரங்கில் 10,000 ஓட்டங்களை கடந்து மிகப்பெரிய மைல் கல்லை எட்டினார். pakistan cricket board congrats india captain virat kohlis effort,cricket news in tamil,tamil news

சர்வதேச அளவில் 13வது வீரராகவும், இந்திய அளவில் இந்த பெரிய சாதனையைப் படைத்த 5வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தை தவிர்த்து வேறு எந்தவொரு நாட்டு கிரிக்கட் வாரியமும் இதுவரையிலும் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

pakistan cricket board congrats india captain virat kohlis effort

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news