மலையக மக்களின் அடிப்படை சம்பள பிரச்சனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அதிரடி அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார். Arumugam Thondaman Announces Resign Tamil News
இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ஆயிரம் 1000 ரூபாவாக பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என அவர் கூறியுள்ளார்.
அடிப்படை சம்பள பிரச்சனை தொடர்பில் பல மலையக தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!