டிஐஜி நாலக்க சில்வா மீது இன்றும் விசாரணை!

0
469

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதி செய்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து சிஐடி விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. President Maiththri Pala Murder Conspiracy Sri Lanka Tamil News

இது தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா இன்றும் (25) ஐந்தாவது தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

Tamil News Group websites