சமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..!

0
601
india vs westindies 2nd odi match ends tie

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற
இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பரபரப்புக்கு மத்தியில் சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது. india vs westindies 2nd odi match ends tie,tamil news,today sports news,westindies cricket news

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 157 ஓட்டங்களைபெற்றுக் கொடுத்தார்.பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள்அணி சார்பாக சாய் ஹோப் ஆட்டமிழக்காது 123 ஓட்டங்களை பெற்று கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

india vs westindies 2nd odi match ends tie

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news