நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் வழக்கம் தற்போது நடைமுறையாக வந்துவிட்டது. அந்த வகையில் சில நடிகைகள் வயது முதிர்ந்த காலத்திலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிறார்கள். அதிலும் பாலிவுட் நடிகைகள் பிகினி நீச்சல் உடை என புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். Bollywood actress Smita bansal released glamour stills
சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகை ஸ்மிதா பன்சால் தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் தற்பொழுது Balika Vadhu என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார், இவருக்கு தற்போது 14 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.
இவர் தற்பொழுது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். இந்த 40 வயதில் கவர்ச்சி தேவையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.