சீனா – ஹொங்கொங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. longest sea bridge opening world
இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.
ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்வதற்கான இப்பாலம் 68 மில்லியன் மக்களை இணைக்கின்றது.. இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், நாளை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
tags :- longest sea bridge opening world
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஜமால்கசோஜி கொல்லப்பட்டது உண்மை உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது – சவுதி அரேபியா
- பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைக் காக்கத் தவறியமைக்காக, பகிரங்க மன்னிப்பு கோரிய அவுஸ்திரேலியப் பிரதமர்
- திடீரென உடைந்த விமானி அறைக் கண்ணாடி அவசரமாக தரையிறங்கிய விமானம்
- நைஜீரியாவில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலி
- சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து 2 தொழிலாளர்கள் பலி – தொடரும் மீட்பு பணி
- பாகிஸ்தானில் வீதி விபத்து: 19 பேர் பலி
- தென் ஆப்பிரிக்காவில் வீதி விபத்து – 27 பேர் பலி
- பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு
எமது ஏனைய தளங்கள்