மூவாயிரம் துப்பாக்கி ரவைகளுடன் லத்து ரொஷான் கைது!

0
510

சியம்பலாண்டுவ பகுதியில் வேன் ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து ரி. 56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் 3000 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். Police Arrested Lathu Roshan Sri Lanka Tamil News

இதன் போது பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த குற்றவாளியும் தற்பொழுது காலி சிறையிலுள்ள கைதியான ஜயலத் சுத்தா எனும் குற்றவாளியின் உறவினர் லத்து ரொஷான் என்பவர் கைதாகியுள்ளார்.

லத்து ரொஷான் பயணித்த வேனில் இருந்த மேலும் நான்கு பேர் தற்பொழுது வரையில் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

Tamil News Group websites